ஜீ தமிழ் புதுமண தம்பதிக்கு ஷாக் கொடுத்த நடிகர் சிம்பு – வீடியோவை பார்த்த மெர்சலாகி போன ரசிகர்கள்!!

0

அண்மையில் திருமணம் செய்து கொண்ட ஜீ தமிழ் சீரியல் நட்சத்திர ஜோடிகளுக்கு நடிகர் சிம்பு வீடியோ கால் வாயிலாக வாழ்த்து சொன்ன செய்தி இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

சர்ப்ரைஸ் கொடுத்த சிம்பு:

தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருப்பவர் நடிகர் சிம்பு. தற்போது இவர் மாநாடு என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த வாரத்தில் இந்த படம் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில்,இவர் தற்போது வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில்,இவர் சார்ந்த செயல் ஒன்று ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதாவது,கடந்த சில தினங்களுக்கு முன் ஜீ தமிழ் சீரியல் நட்சத்திரங்கள் மதன்-ரேஷ்மா ஜோடிக்கு திருமணம் நடைபெற்று முடிந்தது. இவர்களுக்கு சின்னத்திரை உலகினர் உட்பட பல திரை கலைஞர்களும் வாழ்த்து தெரிவித்தனர். இதே போல்,நடிகர் சிம்பு வீடியோ கால் வாயிலாக இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பயங்கரமாய் பரவி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here