என்னப்பா சொல்றீங்க.., பாக்கியலட்சுமி சீரியல் நடிகை CSK வீரருடன் காதலா? அவரே சொன்ன பதிவு!!!

0
என்னப்பா சொல்றீங்க.., பாக்கியலட்சுமி சீரியல் நடிகை CSK வீரருடன் காதலா? அவரே சொன்ன பதிவு!!!
பாக்கியலட்சுமி சீரியல் இப்போது பல சுவாரசியமான திருப்பங்களுடன் நகர்ந்து கொண்டுள்ளது.இப்படி இருக்கையில் இந்த சீரியலில் இனியா கதாபாத்திரத்தில் நடிக்கும் நேகா கிரிக்கெட் வீரர் ஒருவரை காதலிப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியானது. தற்போது இது குறித்து நேகா முக்கிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது எனக்கு கிரிக்கெட் பற்றி சுத்தமாக தெரியாது. யாராவது கமெண்டரி கொடுத்தால் நான் பார்ப்பேன்.

அது போன்று தான் செட்டில் ஒருவர் கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருக்கும் போது இலங்கை வீரர் பத்திரனா பற்றி சொன்னார். அதை வைத்து நான் பத்திரனா இன்ஸ்டா ஸ்டேட்டஸை ஷேர் செய்தேன். இதனால் நான் பத்திரனாவை காதலிப்பதாக கிசுகிசுத்து வந்தனர். ஆனால் அவர் யார் என்று எனக்கு இப்போது வரை தெரியாது என விளக்கம் அளித்துள்ளார். இந்த கிரிக்கெட் வீரர் இப்போது IPL தொடரில் CSK அணிக்காக விளையாடி வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here