சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்டில் அடிதடி., சக நடிகையால் தாக்கப்பட்ட சம்பவம்., வெளியான ஷாக்கிங் வீடியோ!!!

0

சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பு கிடைத்து வருகிறது. அப்படி இல்லத்தரசிகளின் பெரும் ஆதரவுடன் விறுவிறுப்பாக டெலிகாஸ்ட்டாகி வரும் சீரியல் தான் மீனாட்சி பொண்ணுங்க. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பவர் தான் நடிகை  சசிலயா. டிக் டாக் செயலியில் தத்துவ வீடியோக்கள் போட்டு அதன் மூலம் பிரபலமான இவர் தற்போது சீரியல்கள் மற்றும் படங்களில் வாய்ப்பு கிடைத்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் மீனாட்சி பொண்ணுங்க சீரியலின் ஸூட்டிங்கின் போது சக நடிகையால் தாக்கப்பட்டுள்ளார். அதாவது ஜூனியர் நடிகையான சசிலயா  சீனியரான தனக்கு ஷோபாவில் அமர இடம் தரவில்லை  என ஆர்த்தி ராம் அடிதடியில் இறங்கியுள்ளார். இதையடுத்து ஆர்த்தி தன்னை தாக்கியது குறித்து நடிகை சசிலயா சீரியல் இயக்குனரிடம் புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து அந்த சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் பரவி ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. 

Enewz Tamil WhatsApp Channel 

பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க போறீங்களா?? அப்போ இத மட்டுமே மறந்தும் செஞ்சிடாதிங்க!!

 

View this post on Instagram

 

A post shared by ENewz Tamil (@enewztamil)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here