பீஸ்ட் படத்தின் இரண்டாம் பாகம்., இயக்குனர் நெல்சன் கூறிய அப்டேட் – வைரலாக்கும் விஜய் ரசிகர்கள்!!

0
பீஸ்ட் படத்தின் இரண்டாம் பாகம்., இயக்குனர் நெல்சன் கூறிய அப்டேட் - வைரலாக்கும் விஜய் ரசிகர்கள்!!

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவான படம் பீஸ்ட். இப்படம் கடந்த 13-ம் தேதி ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியது. விஜய்யுடன் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகிபாபு போன்ற பலர் நடித்திருந்தனர்.

ஆனால் இப்படம் பெரும்பாலான ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. படத்தின் பல இடங்களில் லாஜிக் ஒர்க் ஆகவில்லை என்ற கருத்தை விஜய் ரசிகர்கள் முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில் பீஸ்ட் படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய தகவலை வெளியிட்டுள்ளார் நெல்சன்.

கோர்ட்டில் ஆதாரத்தோடு நிரூபித்து பாக்கியாவை காப்பாற்றிய எழில்., அம்பலமாகிய கோபியின் பித்தலாட்ட வேலை!

அதாவது பீஸ்ட் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் அதற்கு ஏதுவாகவே முதல் பாகத்தில் கதாபாத்திரங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். விஜய்யின் இறுதி முடிவை பொறுத்தே படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய முடிவு எடுக்கப்படும் என்று நெல்சன் தெரிவித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here