பீஸ்ட் பட நெகட்டிவ் விமர்சனங்கள் – முதல் முறையாக வாய்யை திறந்து பதிலளித்த நெல்சன்!!

0
பீஸ்ட் பட நெகட்டிவ் விமர்சனங்கள் - முதல் முறையாக வாய்யை திறந்து பதிலளித்த நெல்சன்!!
பீஸ்ட் பட நெகட்டிவ் விமர்சனங்கள் - முதல் முறையாக வாய்யை திறந்து பதிலளித்த நெல்சன்!!

பீஸ்ட் படம் குறித்து பலரும் மோசமான விமர்சனங்களை தெரிவித்து வரும் நிலையில், இந்த விமர்சனங்களுக்கு தனது ஸ்டைலில் படத்தின் இயக்குனர் நெல்சன் கூலாக பதிலளித்துள்ளார்.

நெல்சன் பதில்:

விஜய் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவாகி கடந்த வாரம் வெளியான பீஸ்ட் திரைப்படம், இது வரை தொடர்ந்து கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த படம் எதிர்பார்த்த அளவு இல்லை என்பதால், ரசிகர்கள் பலரும் படத்தின் கதை மீது குறை சொல்லத் தொடங்கிவிட்டனர். இதுபோக இயக்குனர் நெல்சன், தங்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றவில்லை என பலரும் குற்றம் சுமத்தி வந்தனர்.

இந்த நிலையில், இது குறித்த விமர்சனங்களுக்கு இயக்குனர் நெல்சன் முக்கிய பதில் ஒன்றை அளித்துள்ளார். அதாவது, “நாம் ஒன்றை எதிர்பார்த்து அனைவருக்கும் பிடிக்கும் என்று செய்தோம், ஆனால் அது நடக்கவில்லை, அடுத்த படத்தை அனைவருக்கும் பிடிக்கும் படி எடுத்து விடுவோம்” என கூலாக பதில் அளித்துள்ளார். நெல்சனின் இந்த பதிவு சமூக வலைகளில் பயங்கரமாக வைரல் ஆகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here