“என் வாழ்க்கையும் உன்னை மாதிரி ஆகணுமா”? ஐஸ்வர்யாவுடன் மல்லுக்கட்டும் சௌந்தர்யா!வேதனையில் ரஜினி!!

0
"என் வாழ்க்கையும் உன்னை மாதிரி ஆகணுமா"? ஐஸ்வர்யாவுடன் மல்லுக்கட்டும் சௌந்தர்யா!வேதனையில் ரஜினி!!

ரஜினியின் மருமகனும், சௌந்தர்யாவின் 2வது கணவருமான விசாகன், ஐஸ்வர்யாவின் இயக்கத்தில் ஒரு படத்தில் நாயகனாக நடிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

மல்லுக்கட்டும் சகோதரிகள்:

நடிகர் தனுஷ் உடனான விவாகரத்துக்குப் பின், ஐஸ்வர்யா தனது சினிமா வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார். நடிகர் ராகவா லாரன்ஸுடன் ஒரு படத்தில் பணியாற்ற உள்ளதாக, அண்மையில் பேசப்பட்டது. இந்த படத்தில், சௌந்தர்யாவின் இரண்டாவது கணவர் விசாகன் நாயகனாக அறிமுகமாக  உள்ளதாக பேசப்பட்டது.

இது குறித்து கேள்விப்பட்ட அவரது மனைவி சௌந்தர்யா, தன் கணவர் சினிமாவுக்குப் போனால், தன் அக்காவின் கணவர் தனுஷ் மாதிரி நிறைய நடிகைகளிடம் நெருக்கம் காட்ட வேண்டியிருக்கும் என்பதாலும், ஐஸ்வர்யா போல தனக்கும் இந்த நிலை வரும் என்பதாலும் கணவர், சினிமாவுக்கு வரக்கூடாது என போர்க்கொடி தூக்கி உள்ளதாக பேசப்படுகிறது.

மேலும், என் கணவரை சினிமாவுக்குள் இழுக்காதீர்கள் என ஐஸ்வர்யாவிடம் எச்சரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இரு மகள்களும் இப்படி சண்டை போடுவதால் ரஜினி வேதனையில் இருப்பதாக கோலிவுட்டில் பேச்சு எழுந்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here