வெண்பாவின் அம்மா தான் ஷர்மிளாவா – அதிர்ச்சியில் ரசிகர்கள் – விறுவிறுப்பான எபிசோடுகளுடன் பாரதி கண்ணம்மா!

0
வெண்பாவின் அம்மா தான் ஷர்மிளாவா - அதிர்ச்சியில் ரசிகர்கள் - விறுவிறுப்பான எபிசோடுகளுடன் பாரதி கண்ணம்மா!
வெண்பாவின் அம்மா தான் ஷர்மிளாவா - அதிர்ச்சியில் ரசிகர்கள் - விறுவிறுப்பான எபிசோடுகளுடன் பாரதி கண்ணம்மா!

பாரதி கண்ணம்மா தொடரில் புதிதாக ஷர்மிளா என்னும் கதாபாத்திரம் எண்ட்ரியாகியுள்ளது. வெண்பாவின் அம்மா தான் ஷர்மிளா என கூறியதும் ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர். மேலும், தேவையில்லாமல் கதையை இழுத்து கொண்டிருப்பதாக ரசிகர்கள் வெறுப்பாகியுள்ளனர்.

பாரதி கண்ணம்மா

விஜய் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடி கொண்டிருக்கிறது. பாரதியும் கண்ணம்மாவும் எப்போது தான் ஒன்று சேர போகிறார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர்.

தற்போது பாரதி கண்ணம்மா தொடரில் விக்ரம், ஷர்மிளா என புதிதாக இரண்டு கதாபாத்திரம் எண்ட்ரியாகியுள்ளது. ஏற்கனவே தொடரை பல வருடங்களாக ஓட்டி கொண்டிருக்கிறார்கள். இதிலும் புது கதாபாத்திரம் வேற எண்ட்ரியாகியுள்ளதால் DNA டெஸ்ட் எடுக்கவே இன்னும் பல வருடங்களுக்கு ஓட்டுவாங்க போலயே என ரசிகர்கள் கடுப்பாகியுள்ளனர்.

வெண்பாவின் அம்மா தான் ஷர்மிளாவா - அதிர்ச்சியில் ரசிகர்கள் - விறுவிறுப்பான எபிசோடுகளுடன் பாரதி கண்ணம்மா!
வெண்பாவின் அம்மா தான் ஷர்மிளாவா – அதிர்ச்சியில் ரசிகர்கள் – விறுவிறுப்பான எபிசோடுகளுடன் பாரதி கண்ணம்மா!

இதிலும் ஷர்மிளா தான் வெண்பாவின் அம்மா என்ன கூறியுள்ளனர். ஆரம்பத்தில் இருந்தே வெண்பாவிற்கு சித்தப்பா மட்டுமே இருக்கிறார் என கூறியிருக்கிறார். இப்போது மட்டும் எங்கிருந்து அம்மா வந்தார் என ரசிகர்கள் கண்டவாறு கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பாரதியை திருமணம் செய்ய ஒரு வருடம் தானே டைம் கேட்ட என கேட்கிறார். இதெல்லாம் எப்போ நடந்தது என ரசிகர்கள் யோசிக்க துவங்கியுள்ளனர். மேலும், தேவையில்லாமல் கதையை திசை திருப்பி கொண்டிருப்பதாக ரசிகர்கள் கடுப்பாகியுள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here