Bank Examination 2023 || Vacancy, Eligibility || Syllabus, Exam Pattern || Online Live Course || Mock Test!!!

0
Bank Examination 2023 || Vacancy, Eligibility || Syllabus, Exam Pattern || Online Live Course || Mock Test!!!
Bank Examination 2023 || Vacancy, Eligibility || Syllabus, Exam Pattern || Online Live Course || Mock Test!!!

Bank Examination 2023 || Vacancy, Eligibility || Syllabus, Exam Pattern || Online Live Course || Mock Test!!!

இந்தியாவில் உள்ள வங்கி காலிப்பணியிடங்களை IBPS, SBI, RBI உள்ளிட்ட பல்வேறு தேர்வாணையம் போட்டிதேர்வு மூலம் ஆண்டுதோறும் நிரப்பி வருகிறது. அந்த வகையில் தற்போது வங்கிகளில் Probationary Officer, Specialist Officer, Clerk ஆகிய பணியிடங்களுக்கான அறிவிப்பை IBPS மற்றும் SBI வெளியிட்டுள்ளது. இதனை தொடர்ந்து பல்வேறு தேர்வாணையமும் போட்டிதேர்வுகளை விரைவில் அறிவிக்க உள்ளது. இதுபோன்ற வங்கி போட்டிதேர்வில் வெற்றி பெற பலரும் தயாராகி வந்தாலும், முறையான பயிற்சியே இலக்கை அடைய வழிவகுக்கிறது.

தேர்வு விவரங்கள்:

Exam Name Bank Examination
Vacancies To Be Notified
Category Banking
Exam Type National Level
Eligibility Graduate
Age Limit 20 to 30 Years with Relaxation
Selection Process Preliems
Mains
Interview
Salary Rs.26,000/- to Rs.68,580/-

தேர்வு முறை:

Subjects No. of Questions Marks Time Duration
PRELIMS
English Language 30 30 20 Minutes
 Numerical Ability 35 35 20 Minutes
Reasoning Ability 35 35 20 Minutes
MAINS
General English 40 40 35 Minutes
Quantitative Aptitude 50 50 45 Minutes
Reasoning Ability and Computer Aptitude 50 60 45 Minutes
General/Financial Awareness 50 50 35 Minutes

அந்த வகையில் ஆண்டுதோறும் எண்ணற்ற பயிற்சியாளர்களை தேர்ச்சி பெற செய்து, முன்னணி வங்கி நிறுவனங்களில் பணிபுரிய வைத்து வரும் பிரபலமான “EXAMSDAILY” நிறுவனம், தற்போது ஆன்லைன் கோர்ஸ்-ஐ அறிமுகப்படுத்தி உள்ளது. மிக குறைந்த விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த கோர்ஸ்-ன் சிறப்பம்சங்கள் கீழே விவரிக்கப்பட்டு உள்ளது.

சிறப்பம்சங்கள்:

  • சிறந்த ஆசிரியர்களை கொண்டு பயிற்சிகள் நடத்தப்படும்.
  • மற்ற நிறுவனத்தை ஒப்பிடும்போது மிக குறைவான விலையில் வழங்கப்படுவதுடன், மாணவர்களுக்கு எளிதில் புரியும் படியும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
  • பல சிறப்பம்சங்களை கொண்ட EXAMSDAILY நிறுவனத்தில் Bank Examination தேர்விற்கான பயிற்சி பெற விரும்புபவர்கள் கீழே கொடுக்கப்பட்ட Link-ஐ கிளிக் செய்து அப்ளை செய்யவும்.
  • Bank Examination Online Live Course வகுப்புகள் 1 மணி 30 நிமிடங்கள் வரை நடைபெறும்.
  • ஒரு முறை நடத்தப்படும் இந்த ஆன்லைன் வகுப்புக்கான வீடியோவை பதிவு செய்து வாழ்நாள் முழுவதும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
  • Bank Examination தேர்வுக்கு முன்னதாகவே அதற்குரிய பாடத்திட்டங்கள் அனைத்தும் நடத்தி முடிக்கப்படும்.
  • இந்த வகுப்பு தேர்வர்களுக்கு புரியும் வகையில் தமிழ் & ஆங்கிலம் என இரண்டு மொழியிலும் எடுக்கப்படும்.
  • Bank Examination ஆன்லைன் வகுப்பு நடைபெறும் போது வீடியோ மற்றும் ஆடியோ உயர்தரமாக இருக்கும்.
  • Bank Examination தேர்வுக்கு தேவையான Free Online study material 1000 க்கும் மேற்பட்ட கேள்விகள் அடங்கிய தொகுப்புடன் வழங்கப்படும்.
  • ஆன்லைன் வகுப்பு நடைபெறும் போது ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் அதை உடனடியாக ஆசிரியர்களிடம் interact செய்யும் வகையில் வீடியோ அமைக்கப்பட்டுள்ளது.
  • தினசரி நடப்பு நிகழ்வுகளை உடனுக்கு உடன் “EXAMSDAILY” போர்டலில் பதிவேற்றம் செய்யப்படும்.
  • Bank Examination தேர்வுக்கு தேவையான உயர்தர Question Bank அடங்கிய தொகுப்பும் வழங்கப்படுகிறது.

What Will I Get:

  • Bank Examination Online Live Course-இல் தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டிலுமே கற்று தரப்படும்.
  • Bank Examination குறித்த முழு விபரங்களும், Aptitude, Reasoning, General awareness, English உள்ளிட்டவைகளும் தேர்வர்களுக்கு எளிதில் புரியும்படி கைதேர்ந்த ஆசிரியர்களை கொண்டு வகுப்புகள் நடத்தப்படும்.
  • காலை 10 மணியிலிருந்து Batch ஆரம்பிக்கும் நிலையில், உங்கள் விருப்படி தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

Call us at 8101234234

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here