வங்கி பயனாளர்களே., இனி டெபிட் & கிரெடிட் கார்டுக்கு இதுதான் ரூல்ஸ்? RBI வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு.,

0
வங்கி பயனாளர்களே., இனி டெபிட் & கிரெடிட் கார்டுக்கு இதுதான் ரூல்ஸ்? RBI வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு.,
வங்கி பயனாளர்களே., இனி டெபிட் & கிரெடிட் கார்டுக்கு இதுதான் ரூல்ஸ்? RBI வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு.,

இன்றைய காலகட்டத்தில் டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டுகளை வங்கி வாடிக்கையாளர்கள் சுலபமாக வாங்குவதற்கு பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் அந்த கார்டுகளின் Visa, Rupay, Mastercard உள்ளிட்ட நெட்வொர்க்கை வங்கிகளே நிர்ணயம் செய்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

தற்போது இந்த நடைமுறையை வாடிக்கையாளர்களின் வசதிக்கேற்ப ரிசர்வ் வங்கி மாற்றியமைத்துள்ளது. அதாவது “வாடிக்கையாளர்கள் டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டுகளுக்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்யும் போது, தங்களுக்கான நெட்வொர்க்கை தேர்வு செய்யும் ஆப்ஷனை வங்கிகள் வழங்க வேண்டும்” என அனைத்து வங்கிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளை முதல் ஜூலை 11 வரை கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் அறிவிப்பு!!

தற்போது இந்திய அளவில்,

  • Diners Club International Ltd.,
  • Visa Worldwide Pte.Ltd.,
  • MasterCard Asia/Pacific Pte. Ltd.,
  • National Payments Corporation of India – RuPay
  • American Express Banking Corp., உள்ளிட்ட 5 நெட்வொர்க்குகள் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here