புதிய சாதனை செய்ய போகும் பாக்கியா., கோபியின் நடத்தையால் ராதிகாவிற்கு எழும் சந்தேகம் – பாக்கியலட்சுமி அப்டேட்!

0
புதிய சாதனை செய்ய போகும் பாக்கியா., கோபியின் நடத்தையால் ராதிகாவிற்கு எழும் சந்தேகம் - பாக்கியலட்சுமி அப்டேட்!

பாக்கியலட்சுமி தொடரில் பாக்கியா வீட்டிற்கு விருந்தினர்கள் வருவதால் பாக்கியா குறைந்த நேரத்திலே ஏகப்பட்ட உணவு வகைகளை சமைக்கிறார். இதனால் எழிலும் ஆச்சரியமடைந்து பாக்கியாவால் ஒரு மணி நேரத்தில் எவ்வளவு சமைக்க முடியும் என கேக்க, ஒரு மணி நேரத்தில் 100 வகையான சமையலை செய்ய முடியும் என பாக்கியா கூறுகிறார்.

மேலும் இதை வைத்து ஒரு கின்னஸ் சாதனை செய்யலாம் என ஐடியா கொடுக்கிறார் எழில். மேலும் ராதிகா கோபியிடம் பாக்கியா செய்யபோகும் இந்த சாதனை பற்றி சொல்ல கோபி கோவமடைகிறார். ஒவ்வொரு தடவையும் பாக்கியா பற்றி சொல்லும் பொழுது கோபி இவ்வாறு கோபப்படுவது ராதிகாவிற்கு சந்தேகத்தை ஏற்படுத்திக்கிறது. இருப்பினும் வழக்கம் போல் பொய் மேல் பொய் கூறி தப்பிக்கிறார்.
பின்னர் வீட்டிற்க்கு பாக்கியாவின் இந்த சாதனை கனவிற்கு முட்டுக்கட்டை போடுகிறார். இனியா, செழியனும் கோபிக்கு சப்போர்ட் செய்கின்றனர். ஆனால் எழிலின் உதவியோடு பாக்கியா இந்த சாதனையைச் செய்தே ஆகவேண்டும் என உறுதியாக உள்ளார். ஆக மொத்தம் இனி பரபரப்பான காட்சிக்களுடன் பாக்கியலட்சுமி தொடர்  ஒளிபரப்பாக உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here