45 வயதில் கவர்ச்சி நாயகிகளை ஓரங்கட்டிய பாக்கியலட்சுமி ராதிகா – படு டைட் பனியனில் கிளாமர் கிளிக்!

0
45 வயதில் கவர்ச்சி நாயகிகளை ஓரங்கட்டிய பாக்கியலட்சுமி ராதிகா - படு டைட் பனியனில் கிளாமர் கிளிக்!

தெலுங்கு சின்னத்திரையின் மூலம் தன் கேரியரை ஆரம்பித்தவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி.முதலில் செய்தி தொகுப்பாளராக இருந்து விட்டு பின்னர் சின்னத்திரையில் நடிக்க ஆரம்பித்தார். பின்னர் தமிழில் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் நடித்து இருப்பார்.

அப்படத்தில் சூரிக்கு ஜோடியாக புஷ்பா கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார். அந்த காமெடி எல்லாம் நல்ல ஹிட் அடித்தது. பின்னர் இவருக்கு சின்னத்திரையில் உயிர்மெய், வம்சம், வாணி ராணி ஆகிய தொடர்களில் நடித்தார்.

தற்போது விஜய் டிவியில் பிரபலாமான தொடர் ஆன பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here