மக்களே ரெடியாகுங்க., பாக்கியலட்சுமி பார்ட் 2 விரைவில்., கோபியின் கேரக்டர் இது தானா., வெளியான சூப்பர் நியூஸ்!!!

0
மக்களே ரெடியாகுங்க., பாக்கியலட்சுமி பார்ட் 2 விரைவில்., கோபியின் கேரக்டர் இது தானா., வெளியான சூப்பர் நியூஸ்!!!
மக்களே ரெடியாகுங்க., பாக்கியலட்சுமி பார்ட் 2 விரைவில்., கோபியின் கேரக்டர் இது தானா., வெளியான சூப்பர் நியூஸ்!!!

பாக்கியலட்சுமி சீரியலில் கோபியாக நடிக்கும் சதீஷ் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சதீஷ்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகாவின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. ராதிகா பாக்கியா இருவருக்கும் இடையில் மாட்டிக்கொண்டு கோபி படாத பாடு படுகிறார். இப்படி சீரியல் ஒவ்வொரு நாளும் எதிர்பாராத பல டிவிஸ்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. ரசிகர்கள் மத்தியில் ஹிட் சீரியல் ஆக ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரிலிருந்து கோபி விலக இருப்பதாக தகவல் வெளியானது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதை தொடர்ந்து அவரும் இதை உறுதிப்படுத்தும் விதமாக தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். இதனால் கோபியாக நடிக்கும் சதீஷ் சீரியலில் இருந்து விலக இருக்கும் செய்தி அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் அவர் மீண்டும் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

மீண்டும் சீரியலில் ரீ என்ட்ரி கொடுக்கும் வேணு அரவிந்த் – அதுவும் இந்த சீரியலா? அப்ப டிஆர்பி எகிற போகுது!!

அதாவது கோபியாக நடிக்கும் சதீஷ் வயது முதியவர் போல் வேடமிட்டு கையில் ஒரு குச்சியுடன் போஸ் கொடுத்துள்ளார். மேலும் அதற்கு கேப்ஷனாக “பாக்கியலட்சுமி பார்ட் 2ல என்னோட லுக். இது எப்படி இருக்கிறது?” என பதிவிட்டுள்ளார். இதை வைத்து பார்க்கும்போது பாக்கியலட்சுமி பார்ட் 2 வரும் என்றும் அதில் கோபி நடிப்பார் என்று தான் தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here