தெலுங்கு டயலாக்கில் நிஜ கணவன் மனைவி தோற்கும் அளவிற்கு ரீல்ஸ் செய்த ராதிகா, கோபி – பிண்ணிடீங்க போங்க!!

0

பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது கோபியும் ராதிகாவும் இணைந்து ரீல்ஸ் ஒன்றை செய்துளளனர். அதுவும் தெலுங்கு டயலாக் ஒன்றிற்கு ரீல்ஸ் செய்துள்ளனர். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது கோபி முன்பை விட அதிகமாக பாக்கியாவை வெறுத்து வருகிறார். ராதிகாவிடம் தன் மனைவி கொடுமைக்காரி என்று கண்டபடி தவறாக சித்தரிக்கிறார். இந்நிலையில் தான் சீரியல் சூடுபிடிக்க ஆரம்பித்தது. ராதிகாவுக்கு உண்மை தெரிந்தால் என்ன நடக்கும் என்று ரசிகர்கள் பதட்டத்தில் உள்ளனர்.

மேலும் ராஜேஷ் வேறு கோபி மற்றும் ராதிகா ஒன்றாக இருப்பதை புகைப்படம் எடுத்து மிரட்டி வருகிறார். இப்பொழுது கோபி ராஜேஷை போலீசில் பிடித்து கொடுத்தால் என்னென்ன விளைவை சந்திப்பார் என்றும் தெரியவில்லை. ஜெயிலில் இருந்து ராஜேஷ் திரும்பி வந்தால் கண்டிப்பாக கோபியை மாட்டிவிடாமல் இருக்க மாட்டார்.

கோபி சீரியலில் படுவில்லனாக நடித்து வருகிறார். ஆனால் நிஜ வாழ்க்கையில் இவர் மிகவும் நகைச்சுவையான ஆள் தானாம். அனைவரிடமும் அன்பாக பழகும் குணமும் உடையவர். இந்நிலையில் தான் தற்போது ராதிகாவும், கோபியும் இணைந்து தெலுங்கு டயலாக் ஒன்றிற்கு ரீல்ஸ் செய்துள்ளனர்.

அந்த வீடியோவை பார்த்த பலரும் ஷாக்காகியுள்ளனர். அதாவது நிஜ கணவர் மனைவி கூட தோற்று விடுவார்கள் போல, அந்த அளவிற்கு அந்த வீடியோ இருந்தது.

 

View this post on Instagram

 

A post shared by Tamil Tellywood (@tamil_tellywood)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here