வங்கி வாடிக்கையாளர்களே., ATM கார்டில் இவ்ளோ வசதி இருக்குனு தெரியுமா? முழு விவரம் உள்ளே…

0
வங்கி வாடிக்கையாளர்களே., ATM கார்டில் இவ்ளோ வசதி இருக்குனு தெரியுமா? முழு விவரம் உள்ளே...

இன்றைய காலகட்டத்தில் வங்கி வாடிக்கையாளர்களுக்கு டெபிட் கார்டு மூலம் பணம் எடுப்பது மட்டுமல்லாமல் பல்வேறு வசதிகளும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கிரெடிட் கார்டு போல டெபிட் கார்டு மூலம் பே லேட்டர் முறையில் ஆன்லைன் ஷாப்பிங் செய்யலாம். இதுதவிர இலவச விபத்துக் காப்பீடும் வழங்கப்படுகிறது. இந்த சலுகையை பெறுவதற்கு 45 நாட்களுக்கு, ஒரு முறையாவது டெபிட் கார்டை பயன்படுத்தி இருக்க வேண்டும்.

TNPSC தேர்வர்களே., பாஸாக இது மட்டும் போதும், ஈஸியா தேர்ச்சி பெறலாம்? உடனே முந்துங்கள்!!!

இது தொடர்பான விவரம் பின்வருமாறு:

  • கிளாசிக் ஏ.டி.எம். கார்டு பயன்படுத்துவோருக்கு ரூ. 1 லட்சம்,
  • பிளாட்டினம் ஏடிஎம் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ரூ. 2 லட்சம்,
  • விசா கார்டு வைத்திருப்பவர்களுக்கு ரூ.1.5 முதல் ரூ. 2 லட்சம் வரை,
  • மாஸ்டர் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ரூ.50,000 வரை என காப்பீடு தொகை நாமினிக்கு வழங்கப்படும்.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here