பொதுத்தேர்வு மாணவர்களே., நீட் அல்லாத படிப்புக்கான விண்ணப்பம் விநியோகம்., வெளியான அறிவிப்பு!!!

0
பொதுத்தேர்வு மாணவர்களே., நீட் அல்லாத படிப்புக்கான விண்ணப்பம் விநியோகம்., வெளியான அறிவிப்பு!!!
பொதுத்தேர்வு மாணவர்களே., நீட் அல்லாத படிப்புக்கான விண்ணப்பம் விநியோகம்., வெளியான அறிவிப்பு!!!

தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நீட் தேர்வுக்கு மறுநாள் (மே 8) இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து தமிழக அரசின் 164 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்நிலையில் புதுச்சேரியில் நீட் அல்லாத இளநிலை பட்டப்படிப்பான கலை மற்றும் அறிவியல், நர்சிங், பொறியியல், டிப்ளமோ உள்ளிட்ட படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை தொடங்கி உள்ளதாக அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். அதிலும் 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலே நர்சிங் கல்லூரிகளில் சேர்க்கை நடைபெறும் எனவும் அறிவித்து உள்ளார்.

சம்யுக்தாவை அந்த மாதிரி வீடியோ காட்டி மிரட்டும் விஷ்ணுகாந்த்., போலீசில் பரபரப்பு புகார்!!

இந்த படிப்புகளுக்கு ஏற்ப பொதுப் பிரிவினருக்கு ரூ.300 மற்றும் ரூ.1000 கட்டணமாகவும், SC மற்றும் ST பிரிவினருக்கு ரூ.150 மற்றும் ரூ.500 கட்டணமாகவும் விதித்துள்ளனர். இதற்கான விண்ணப்பங்கள் செண்டாக்கின் https://www.centacpuducherry.in/ என்ற இணையத்தளத்தில் இன்று (மே 17) முதல் ஜூன் 6ம் தேதி வரை விநியோகிக்க இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here