ஒரு முத்தத்தை கொடுத்துவிட்டு 50 லட்ச ரூபாயை அள்ளி சென்ற அனுபாமா பரவேஸ்வரன் – வாயை பிளந்த ரசிகர்கள்!!

0

அனுபாமா பரவேஸ்வரன் நடிப்பில் தற்போது ”ரவுடி பாய்ஸ்” என்னும் திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தில் முத்த காட்சி ஒன்றில் நடித்துள்ளார். அந்த ஒரு முத்த காட்சிக்கு மட்டுமே ரூ. 50 லட்சம் சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது.

அனுபாமா பரவேஸ்வரன்:

பிரேமம் திரைப்படத்தின் மூலமாகவே அனுபாமா பரவேஸ்வரன் திரையுலகில் கால் பதித்தார். தமிழில் தனுசுடன் இணைந்து ”கொடி” என்னும் திரைப்படத்தில் நடித்தார். தமிழில் மட்டும் அல்லாமல் தெலுங்கு, மலையாளம் திரைப்படங்களிலும் தொடர்ந்து நடித்து கொண்டு வருகிறார். தற்போது அதர்வாவுடன் இணைந்து நடித்த ”தள்ளி போகாதே” என்னும் திரைப்படம் கடந்த மாதம் வெளியானது.

இந்த திரைப்படத்தினை தொடர்ந்து அனுபாமா பரவேஸ்வரன் நடிப்பில் உருவான ”ரவுடி பாய்ஸ்” என்னும் திரைப்படம் ஜனவரி 14ஆம் தேதியில் வெளியானது. இந்த படத்தில் அனுபமா முத்தக்காட்சி ஒன்றில் நடித்துள்ளார். இந்த ஒரு முத்த காட்சிக்கு மட்டுமே இவர் ரூ.50 லட்சத்தை அள்ளி சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆரம்பத்தில் முத்த காட்சியில் நடிக்கமாட்டேன் என்று கூறிய அனுபாமா ரூ. 50 லட்சம் என்றவுடன் உடனே ஒப்புக்கொண்டாராம்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here