லேடி கெட்டப்பில் நாம் இருவர் நமக்கு இருவர் மிர்ச்சி செந்தில் – வைரல் போட்டோ உள்ளே!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நாயகனாக நடித்து வரும் செந்தில், பெண் வேடமிட்டு எடுத்துள்ள புகைப்படம் சோசியல் மீடியாவை கலக்கி வருகிறது.

பெண் வேடத்தில் செந்தில்:

விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று நாம் இருவர் நமக்கு இருவர். விறுவிறுப்பாக ஓடிய, இந்தத் தொடர் முடிவுக்கு வந்ததை அடுத்து இதன் இரண்டாவது சீசன் ஆரம்பம் ஆனது. இந்த சீசனிலும் நாயகனாக நடித்தவர் மிர்ச்சி செந்தில்.

 

தனது எளிமையான நடிப்பால் பல ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகனாக திகழ்ந்தார். தவமாய் தவமிருந்து உள்ளிட்ட ஒரு சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். தற்போது இவர், ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் ஜூனியர் சூப்பர் ஸ்டார் என்ற நிகழ்ச்சியின் நடுவராக பங்கேற்று வருகிறார்.

இந்த நிலையில், இவர் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில்  பெண் வேடமிட்டு நடித்துள்ளார். அப்போது இவர் எடுத்துக்கொண்ட போட்டோக்கள் சோஷியல் மீடியாவில் இப்போது வைரலாகி வருகிறது. அதை பார்த்த ரசிகர்கள் பலரும், நம்ம செந்திலா இது? என வாயடைத்துப் போயினர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here