நான் இவ்ளோ தான் படிச்சிருக்கேன்..பகிரங்கமாக பேசிய சுந்தரி – சோசியல் மீடியாவை கலக்கும் வைரல் வீடியோ!!

0

சன் டிவியில்   ஒளிபரப்பாகி வரும் சுந்தரி தொடரில், நாயகியாக நடித்து வரும் கேப்ரியல்லா தனது இன்ஸ்டா பக்கத்தில் காமெடியான ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சுந்தரி கேப்ரியல்லா:

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று சுந்தரி. இந்த தொடரில், நாயகியாக நடித்து வருபவர் நடிகை கேப்ரியல்லா. தனது கணவர் கார்த்தியுடன் சண்டை போட்டு, மீண்டும் தனது மாவட்ட ஆட்சியர் கனவை நனவாக்க போராடி படித்து வருகிறார். இந்த சீரியலின் ப்ரோமோ வீடியோ வெளியாகி, நாள்தோறும் மிகப் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவான நபராக வலம் வரும் சுந்தரி, அடிக்கடி காமெடியான ரீல்ஸ் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது ஒரு காமெடியான வீடியோ பதிவிட்டு ரசிகர்களை மகிழ்வித்து உள்ளார். அந்த ரீல்ஸ் வீடியோவில், தான் எவ்வளவு படித்துள்ளேன் என சொல்லும் விதமான வசனங்கள் இடம் பெற்று ரசிகர்களை சிரிக்க வைத்துள்ளது.

/p>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here