கீழ ஏன் பேண்ட் போடல அனு? – Pantless புகைப்படத்தால் கண்டமான இணையத்தளம்!!

0

தெலுங்கு நடிகையான அனு இம்மானுவேலுக்கு தமிழில் முதல் படம் என்றால் அது மிஷ்கினின் துப்பரிவாளன் படம் தான். அதில் விஷாலுக்கு ஜோடியாக நடித்திருப்பார். ஆனால் அதில் இவர் வரும் காட்சிகள் குறைவுதான்.

அதை தொடர்ந்து இவருக்கு ஜாக்பாட் அடித்த படம் என்றால் அது சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டு பிள்ளை படம் தான். தற்போது இவருக்கு தமிழில் வாய்ப்பு இல்லாததால் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். மேலும் அங்கு டாப் ஹீரோயினாக வலம் வருகிறார்.

திரையில் ஹோம்லியாக இவரை பார்த்த ரசிகர்களுக்கு போட்டோ ஷூட்டில் பார்த்து ஷாக் தான். இவரின் போட்டோஷுட்டில் எப்போதுமே கவர்ச்சி தாண்டவமாடும். அந்த வகையில் தற்போது கீழாடை அணியாமல் இவ்வாறு போட்டோக்கு போஸ் கொடுத்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here