ஒட்டுத்துணி இல்லாமல் போஸ் கொடுத்த நடிகை ஆண்ட்ரியா.. அதிர்ந்து போன ரசிகர்கள்!!

0

கௌதம் வாசுதேவ் மேனனின் பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் ஆண்ட்ரியா. ஆனால் இவருக்கு திரைத்துறை புதிதல்ல. ஏனென்றால் இவர் இளம் வயதிலேயே பாடகியாக பல பாடல்கள் பாடியவர் தான்.

அதன் மூலமாக இவருக்கு முதல் படத்திலேயே பெரிய இயக்குனர் உடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பின்னர் ஆயிரத்தில் ஒருவன், தரமணி, அரண்மனை, வடசென்னை ஆகிய படங்களில் நடித்தார். மேலும் இவர் வெளியிடும் போட்டோக்கள் எல்லாம் சற்று வித்தியாசமாகத்தான் இருக்கும்.

அந்த வகையில் மேலாடை இல்லாமல் கடற்கன்னி போல் தற்போது போஸ் கொடுத்து ரசிகர்களை அதிர செய்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here