முன்னழகிற்கு முடிச்சு போட்டு மொத்த மானத்தையும் காப்பாற்றிய அனு இம்மானுவேல் – அல்லல்படும் ரசிகர்கள்!!

0

துப்பறிவாளன் திரைப்படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமான அனு இம்மானுவேல் தற்போது கவர்ச்சி புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

அனு இம்மானுவேல்:

தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழி திரைப்படங்களில் முன்னணி கதாநாயகியாக அனு இம்மானுவேல் வலம் வந்து கொண்டிருக்கிறார். மலையாளத் திரைப்படமான ”சுவப்னா சஞ்சரி” என்னும் திரைப்படத்தின் மூலமாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இதற்கு பிறகு ஆக்சன் ஹீரோ பிஜூ திரைப்படத்தில் நிவின் பாலியுடன் இணைந்து நடித்தார்.

நடிகர் விஷாலுடன் இணைந்து நடித்த துப்பறிவாளன் என்னும் திரைப்படத்தின் மூலமாகவே தமிழ் திரையுலகில் புகுந்தார். இந்த திரைப்படத்திற்கு அடுத்து சிவகார்த்திகேயனுடன் இணைந்து நம்ம வீட்டு பிள்ளை என்னும் திரைப்படத்தில் நடித்தார்.

இந்த இரண்டு திரைப்படத்தின் மூலமாகவே மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டார். மேலும் கிளாமரிலும் வெளுத்து வாங்கி வருகிறார். அந்த வகையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here