கவர்ச்சி பாதைக்கு மீண்டும் திரும்பிய ஆண்ட்ரியா.., வெறும் வலையை வைத்து உடலை மூடி போஸ்!!

0
கவர்ச்சி பாதைக்கு மீண்டும் திரும்பிய ஆண்ட்ரியா.., வெறும் வலையை வைத்து உடலை மூடி போஸ்!!
கவர்ச்சி பாதைக்கு மீண்டும் திரும்பிய ஆண்ட்ரியா.., வெறும் வலையை வைத்து உடலை மூடி போஸ்!!

தமிழ் சினிமாவில் ஒரு பின்னணி பாடகியாக தன் பயணத்தை தொடங்கியவர் நடிகை ஆண்ட்ரியா. பின்னர் இவருக்கு நாயகியாகும் வாய்ப்பு கிடைத்தது. பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் நடித்து முதலில் அறிமுகமானார்.

அந்த படத்திலேயே ரசிகர்களால் பெரிதும் கவரப்பட்டார். அதன் பின்னர் மங்காத்தா, அரண்மனை, தரமணி போன்ற படங்களில் நடித்து பேமஸ் ஆனார். சிறிது காலம் நடிப்பிற்கு பிரேக் விட்டு தற்போது மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார்.

மேலும் பழையபடி தன் கவர்ச்சி பதைக்கும் திரும்பியுள்ளார் ஆண்ட்ரியா. தற்போது வலை போன்ற உடையில் இவர் நடத்தியுள்ள போட்டோஷூட் வைரலாகி வருகிறது,

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here