ஆடி ஓடி கடைசியாக ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றிய தனுஷ் – மகிழ்ச்சியில் நெட்டிசன்கள்!!

0
ஆடி ஓடி கடைசியாக ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றிய தனுஷ் - மகிழ்ச்சியில் நெட்டிசன்கள்!!
ஆடி ஓடி கடைசியாக ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றிய தனுஷ் - மகிழ்ச்சியில் நெட்டிசன்கள்!!

தனுஷ் முதல் முறையாக நடிக்கும் தெலுங்கு படத்தின், இயக்குனரான வெங்கி அட்லுரி தனது, பிறந்தநாளை இன்று கொண்டாடி வரும் நிலையில், அவருக்கு நடிகர் தனுஷ் ட்விட்டரில் வாழ்த்து பதிவிட்டுள்ளார்.

கவர்ச்சி பாதைக்கு மீண்டும் திரும்பிய ஆண்ட்ரியா.., வெறும் வலையை வைத்து உடலை மூடி போஸ்!!

ட்விட்டர் பதிவு:

நடிகர் தனுஷ் நடிப்பில் அண்மையில் வெளிவந்த மாறன் திரைப்படம் எதிர்பார்த்த அளவு ரீச் கிடைக்கவில்லை. இதனையடுத்து, இவர் தெலுங்கில் முதல் முறையாக சார் என்ற படத்தில் அறிமுகமாகிறார். இந்த படம், தமிழில் வாத்தி என்ற பெயரில் வெளியாக உள்ளது. இந்த படத்தை பிரபல இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கி வருகிறார். இவர் தனது பிறந்த நாளை இன்று கொண்டாடும் நிலையில், பலரும் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஆடி ஓடி கடைசியாக ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றிய தனுஷ் - மகிழ்ச்சியில் நெட்டிசன்கள்!!
ஆடி ஓடி கடைசியாக ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றிய தனுஷ் – மகிழ்ச்சியில் நெட்டிசன்கள்!!

ஐஸ்வர்யாவுடனான விவாகரத்து செய்திக்கு பிறகு வெகு நாட்களாக சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இல்லாத நடிகர் தனுஷ், இவருக்கு பிறந்தநாள் வாழ்த்து போட்டால், நன்றாக இருக்கும் என ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருந்த வேளையில், ரசிகர்கள் ஆசைப்பட்ட மாதிரி நடிகர் தனுஷ், இயக்குநர் வெங்கியுடன் எடுத்துக்கொண்ட சூட்டிங் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டார். நடிகர் தனுஷ் இந்தப் பதிவை போட்டதும், அவரது ரசிகர்கள் இதை பயங்கரமாக ட்ரெண்ட் செய்ய ஆரம்பித்து விட்டனர். இவர் டுவிட்டரில் போட்ட இந்த பதிவு பயங்கரமாக வைரலாகி வருகிறது. இந்தப் படத்தையாவது ஓடிடி தளத்தில் வெளியிடாமல், தியேட்டரில் ரிலீஸ் செய்ய வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here