City Life-க்கு கும்பிடு போட்ட நடிகை ஆண்ட்ரியா… எங்க இருக்காங்கனு நீங்களே பாருங்க!!

0

கற்க கசடற படத்தின் மூலம் நடிகையானவர் ஆண்ட்ரியா. அதற்கு முன்பு வரை இவர் ஒரு பாடகியாக தான் சினிமாவில் வலம் வந்தார். தன் முதல் படத்தை தொடர்ந்து சரத் குமாருக்கு ஜோடியாக பச்சைக்கிளி முத்துசரம் படத்தில் நடித்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

முதல் படத்தை விட தன் இரண்டாம் படத்தில் யதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.இதனாலேயே தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், தரமணி, மங்காத்தா என படங்களில் கமிட் ஆனார். இருப்பினும் இவருக்கு பெரும்பாலும் துணை நடிகை வாய்ப்புகளே கிடைத்தது.

தற்போது வட்டம், மாளிகை என 6 படங்கள் வரை கைவசம் வைத்துள்ளார் ஆண்ட்ரியா. இந்நிலையில் நகரத்துக்கு வாழ்க்கைக்கு பிரேக் விட்டு காட்டில் எடுக்கப்பட்ட தன் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here