2022 இல் வனிதாவிற்கு அடித்த புதிய லக் – அவரே வெளியிட்ட புகைப்படம்!! குவியும் வாழ்த்துக்கள்!!

0
41 வயதில் வாயும் வயிறுமாக வந்து நின்ற வனிதா விஜயகுமார் - அவரே வெளியிட்ட வைரல் புகைப்படம்!!

சர்ச்சை நாயகியான வனிதாவிற்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் விதமாக இந்த வருட தொடக்கத்திலேயே புதிய படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

வனிதா

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் இருந்து இப்பொழுது வரை பல சர்ச்சைகளில் சிக்கி வந்தவர் வனிதா. பிக்பாஸ் வீட்டில் இவர் செய்த அநியாயங்கள் கொஞ்ச நஞ்சம் கிடையாது. அதுமட்டுமில்லாமல் வீட்டை விட்டு வெளியே வந்த அவர் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து அதனால் இணையம் முழுக்க அவ்வளவு பிரச்சனைகளை சந்தித்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதுமட்டுமில்லாமல் 6 மாதத்தில் அவரையும் விவாகரத்து செய்து கொண்டார். இப்படி பல பிரச்சனைகள் இருந்து வந்தாலும் அதையும் தாண்டி தொடர்ந்துசாதித்து வருகிறார் வனிதா. இப்பொழுது பல படங்களில் நடித்து வரும் வனிதா இப்பொழுது புதிய செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது வைதேகி காத்திருந்தாள் சீரியலில் நாயகனாக நடித்து வரும் ப்ரஜினுடன் இணைந்து படத்தில் நடிக்கவுள்ளார். அதற்கான புகைப்படங்களை வனிதாவே வெளியிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here