பிரச்சனையில் சிக்கி வாடி வதங்கிப் போன அஸ்வின் குமார் – போட்டோவை பார்த்து மிரண்டு போன ரசிகைகள்!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், போட்டியாளராக கலந்து கொண்ட அஸ்வின் குமாரின் சமீபத்திய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி பேசு பொருளாக மாறியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

சமீபத்திய போட்டோ :

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் நடிகர் அஸ்வின் குமார். இவர் தற்போது, தனக்கு அடுத்தடுத்து வந்த பட வாய்ப்புகளால் மிகவும் பிஸியானவராக மாறினார். தற்போது, என்ன சொல்ல போகிறாய் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

அண்மையில், இவர் தனது திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர்கள் குறித்து பேசிய, வீடியோ வைரலாகி பலரது கிண்டலுக்கு ஆளானார். இதனால், மனமுடைந்த அஸ்வின் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார்.

இருந்தாலும், சோசியல் மீடியாவில் அவரை விடுவதாக இல்லை. இதனால், தற்போது அவர் மிகுந்த மன வருத்தத்தில் காணப்படுகிறார். இந்நிலையில் மிகவும் சாதுவான தோற்றத்துடன் அவரது சமீபத்திய போட்டோ இணையத்தில் வெளியாகி, மிகப்பெரிய பேசு பொருளாக மாறியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here