அமேசானில் ரூ.19900க்கு ”SONY HEADSET” ஆர்டர் செய்தவருக்கு டூத் பேஸ்ட் டெலிவரி.., அதிர்ச்சியில் வாடிக்கையாளர்!!

0
''SONY HEADSET'' ஆர்டர் செய்தவருக்கு டூத் பேஸ்ட் டெலிவரி

இன்றைய நவீன காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் ஆன்லைனில் ஷாப்பிங் செய்வதை வழக்கமாக வைத்து வருகின்றனர். இதன் மூலம் நேரம் மிச்சமடைகிறது என்பதால் ஆன்லைன் விற்பனை சூடு பிடித்து வருகிறது. இப்படி இருக்கையில்  ஒரு அதிர்ச்சி சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதாவது  பிரபல அமேசான் நிறுவனத்தில் ரூ. 19,900 க்கு சோனி ஹெட்செட்டை ஒருவர் ஆர்டர் செய்துள்ளார்.  ஆனால் அந்த பார்சலை பிரித்து பார்க்கையில் அதற்குள் டூத் பேஸ்ட் இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த நபர் பார்சலை ஓபன் செய்யும் போது எடுத்த வீடியோவை இணையத்தில் ஷேர் செய்துள்ளார். இதை பார்த்த பொதுமக்களுக்கு  ஆன்லைன் ஷாப்பிங் மீது அச்சம் ஏற்பட்டுள்ளது.இதையடுத்து அமேசான் நிறுவனம் தனது தவறுக்கு மன்னிப்பு கேட்டு விரைவில் பிரச்சனையை சரி செய்வதாக தெரிவித்துள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

லவ்வரோட ஓடிய காதலி.., காதலன் தாயை ஒட்டு துணியில்லாமல் இழுத்து சென்ற கொடூரர்கள்.., கர்நாடகாவில் நடந்த கொடூர சம்பவம்!!

 

View this post on Instagram

 

A post shared by ENewz Tamil (@enewztamil)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here