வாழ்க்கையில் முதல் முறையாக இத ட்ரை பண்றேன் – அமலா பால் ஷேர் செய்த வீடியோ!!

0
வாழ்க்கையில் முதல் முறையாக இத ட்ரை பண்றேன் - அமலா பால் ஷேர் செய்த வீடியோ!!
வாழ்க்கையில் முதல் முறையாக இத ட்ரை பண்றேன் - அமலா பால் ஷேர் செய்த வீடியோ!!

மலையாள சினிமா மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானவர் நடிகை அமலா பால். பின்னர் தான் இவருக்கு தமிழில் வாய்ப்புகள் கிடைத்தது. தொடர்ந்து மைனா, தெய்வ திருமகள் என ஹிட் படங்களை கொடுத்தார்.

பரந்து விரிந்த பின்னழகை காட்டிய அனு இம்மானுவேல் – திக்கற்று திகைத்து நின்ற ரசிகர்கள்!!

பின்னர் இவருக்கு AL விஜய் உடன் திருமணம் நடைபெற்றது. ஆனால் சில மாதங்களிலேயே விவாகரத்து பெற்று தன் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார் அமலா. அதன் பின்னர் நாயகிகளை முன்னிலைப்படுத்தும் படங்களிலேயே நடித்து வருகிறார்.

சமீபத்தில் இவரின் சகோதரர் திருமணம் நடந்தது. தற்போது வாழ்க்கையில் முதல் முறையாக ஜிகர்தண்டா சாப்பிடுவதாக சொல்லி அதை வீடியோ எடுத்து பகிர்ந்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Amala Paul (@amalapaul)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here