தயவு செஞ்சு மேல ஒரு துப்பட்டாவ போடுங்க – பிரா முதல் சகலமும் தெரிய போஸ் கொடுத்த அமலா பால்!

0
பொது இடத்தில் 2 பீஸ் உடையில் தோன்றிய நடிகை அமலா பால் - அதிர்ச்சி ஆன ரசிகர்கள்!

2010 முதல் 2020 ஆம் ஆண்டு வரை தமிழ் சினிமாவின் முக்கிய நாயகிகளில் ஒருவராக திகழ்ந்தவர் நடிகை அமலா பால். தன் கேரியரில் டாப்பில் இருந்த சமயம் இயக்குனர் விஜய் அவர்களை திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் சில வருடங்களிலேயே இருவரும் மனக்கசப்பு காரணமாக பிரிந்தனர். இவர்களின் விவகாரத்தை தொடர்ந்து பல சர்ச்சைகளில் சிக்கினார் அமலா பால். மேலும் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தார். ஆனால் ஆடை படத்தில் இவர் நடித்ததை தொடர்ந்து இவருக்கு மார்க்கெட் கோலிவுட்டில் பயங்கரமாக சறுக்கியது.

எனவே தெலுங்கு படங்களில் மட்டும் தற்போது நடித்து வருகிறார். படங்களில் நாம் அமலா பால்லை பார்க்க முடியாவிட்டாலும் போட்டோஷூட்டில் ரசிகர்களுக்கு தரிசனம் தந்து வருகிறார். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோக்கள் இன்டர்நெட்டில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here