கர்ப்பிணியாக கணவருடன் போட்டோஷூட் நடத்திய அலீயா பட்.. நல்லா கொழுக் மொலுக்குனு ஆகிட்டீங்களே!

0
ச்ச.. ஒரே நாள்ல இப்படி எல்லாம் தலைகீழா மாறிடுச்சே - திமிர் பேச்சால் சீரழிந்து போன ஆலியா பட்!

பாலிவுட்டில் டாப் நடிகையாக வலம் வருபவர் நடிகை அலீயா பட். இவர் நடித்த Student of the Year, 2 States, டியர் ஜிந்தகி, Gully Boy ஆகிய படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இவருக்கும் ரன்பிர் கபூருக்கும் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் நடந்தது.

இந்நிலையில் இவர் தற்போது கர்பமாகியுள்ளார். இந்த தகவலை அதிகாரப்பூர்வமாக ஜூன் மாதம் அலீயா பட் அறிவித்து இருப்பார். தன் கர்ப்பத்தை அறிவித்த பிறகு அலீயா பட்டை பொது இடங்களில் நாம் பெரிதாக காணமுடிவதில்லை.

இந்நிலையில் தன் கணவர் ரன்பிர் கபூர் உடன் இணைந்து தற்போது போஸ் கொடுத்துள்ளார். கர்பமாக இருக்கும் அலீயா பட்டின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here