நடிகை மீனா குறித்து பயில்வான் விமர்சனம்., இவனலாம் இதோட விட்டுருக்க கூடாது – கொந்தளித்த தயாரிப்பாளர்!!

0
நடிகை மீனா குறித்து பயில்வான் விமர்சனம்., இவனலாம் இதோட விட்டுருக்க கூடாது - கொந்தளித்த தயாரிப்பாளர்!!
நடிகை மீனா குறித்து பயில்வான் விமர்சனம்., இவனலாம் இதோட விட்டுருக்க கூடாது - கொந்தளித்த தயாரிப்பாளர்!!

பிரபல youtube விமர்சகர் பயில்வான் ரங்கநாதன், மீனாவின் கணவர் இறப்பு குறித்தும், நடிகைகள் குறித்தும் அவதூறாக பேசியதற்கு, பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன் பதிலடி ஒன்றை கொடுத்துள்ளார்.

நீங்களா நிதி அகர்வால் இது?? உடம்பு எல்லாம் வத்தி போய் இருக்கீங்க.., செம கட்டை தான் போங்க!!

தயாரிப்பாளர் பதிலடி :

பிரபல நடிகரும், யூடியூப் விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் கடந்த சில தினங்களாக நடிகைகள் பற்றி கொச்சையாக பேசி வருகிறார். அவர் பற்றிய அந்தரங்கங்களை வீடியோவாக பேசி, யூடியூப் தளத்தில் பதிவிட்டு வருகிறார். நடிகை மீனாவின் கணவர் இறப்பில், பல்வேறு மர்மங்கள் இருப்பதாக புகார் கூறினார்.

நடிகை மீனா குறித்து பயில்வான் விமர்சனம்., இவனலாம் இதோட விட்டுருக்க கூடாது - கொந்தளித்த தயாரிப்பாளர்!!
நடிகை மீனா குறித்து பயில்வான் விமர்சனம்., இவனலாம் இதோட விட்டுருக்க கூடாது – கொந்தளித்த தயாரிப்பாளர்!!

மேலும், இரவில் நிழல் படத்தில், நடித்த ரேகா நாயர் பற்றி கொச்சையாக விமர்சித்து சர்ச்சையில் சிக்கினார். தற்போது, இவரது கருத்துக்களுக்கு பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன் பதிலடி கொடுத்துள்ளார். அதாவது பல நடிகைகள் செய்ய தயங்கும் ஒரு விஷயத்தை, ராதிகா மற்றும் ரேகா நாயர் உள்ளிட்டோர் அசால்ட்டாக செய்துள்ளனர்.

நடிகை மீனா குறித்து பயில்வான் விமர்சனம்., இவனலாம் இதோட விட்டுருக்க கூடாது - கொந்தளித்த தயாரிப்பாளர்!!
நடிகை மீனா குறித்து பயில்வான் விமர்சனம்., இவனலாம் இதோட விட்டுருக்க கூடாது – கொந்தளித்த தயாரிப்பாளர்!!

பயில்வான் ரங்கநாதனை காலில் கிடப்பதை கழட்டி அடிப்பேன் என கேவலப்படுத்தியுள்ளனர். பயில்வானுக்கு நான் எவ்வளவோ பதிலடி கொடுத்தாலும், நடிகைகளின் இந்த வீரம் மிகுந்த பதிவு பாராட்டுக்குரியது என தெரிவித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here