ஐயோடா.., என்ன பொண்ணுடா இது.., 30 வயசுலயும் இப்படி அழகுல மயங்குறீங்களே ஐஸ்வர்யா.., கிறங்கும் இளசுகள்!!

0

சினிமாவில் பலவிதமான கோணங்களில் நடித்து புகழ் பெற்றவங்க தான் நம்ம ஐஸ்வர்யா ராஜேஷ். இவங்களுக்கு ஆரம்பத்துல டான்சரா மானாட மயிலாட நிகழ்ச்சியில கலக்கி வந்தவங்க இப்பொழுது இந்த அளவுக்கு முன்னேறி இருக்காங்க.

அதுக்கு முக்கிய காரணம் ஒவ்வொரு கதையும் அவங்க Choose பண்றது தான். கனா, காக்கா முட்டை, நம்ம வீட்டு பிள்ளை, ரம்மி இந்த மாதிரியான படங்கள் அவங்களை ரொம்பவே தூக்கி விட்டுச்சு.

ஆரம்பத்துல அவங்க இருந்ததுக்கும் இப்போ இருக்குறதுக்கு நிறைய வித்தியாசம் இருக்கு. ஏன்னா., இப்போ அவங்க ரொம்பவே மாடர்ன் ஆகிட்டாங்கனு தான் சொல்லணும்.

இப்போ அவங்க ரொம்பவே அழகா மாடர்னா கலக்கலா கொடுத்திருக்க போஸ் இணையத்துல ட்ரெண்டிங்காகிக்கிட்டு இருக்கு. வயசு ஏற அழகும் கூடிகிட்டே தான் போகுது என்று அவரோட தீவிர ரசிகர்கள் கமெண்ட் அடிச்சுட்டு வராங்க.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here