அடடா அழகிய கேரள பெண்குட்டி.. தேவதையாக மேனி ஜொலிக்க போஸ் கொடுத்த அமலா பால்!!

0
அடடா அழகிய கேரள பெண்குட்டி.. தேவதையாக மேனி ஜொலிக்க போஸ் கொடுத்த அமலா பால்!!

குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவில் வளர்ச்சி பெற்ற முக்கிய நடிகைகளில் ஒருவர் அமலா பால். இவர் மைனா படத்தில் நடித்து தன் கேரியரை தொடங்கிய போதே இவருக்கு என்று இருக்கும் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். பின்னர் தெய்வத்திருமகள், மைனா, தலைவா ஆகிய படங்களில் நடித்து புகழ் பெற்றார்.

இவருக்கு நல்ல மார்க்கெட் இருக்கும் பொழுதே இயக்குனர் விஜய் உடன் திருமணம் நடந்தது. ஆனால் அதற்கு பின்னர் பல சர்ச்சைகளில் சிக்கினார். சமீபத்தில் கூட அமலா பால் தன் நெருங்கிய தோழர் ஒருவரை திருமணம் செய்ததாக தகவல் வெளியாகி பரபரப்பு எழுந்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ஆனால் அது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. பல வருடங்களுக்கு பிறகு அமலா பால் தன்னுடைய காடவர் படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்துள்ளார். தற்போது கேரள புடவையில் இவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here