ஐஸ்வர்யா ராய் – அபிஷேக் பச்சன் விவாகரத்து சர்ச்சை., போட்டோ மூலம் வதந்திக்கு முற்றுப்புள்ளி!!

0
ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் விவாகரத்து சர்ச்சை., போட்டோ மூலம் வதந்திக்கு முற்றுப்புள்ளி!!

உலக அழகி என்ற புகழுடன் திரையுலகை கலக்கி வந்தவர் தான் ஐஸ்வர்யா ராய். இவர் நடித்த பொன்னியின் செல்வன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இப்படி சினிமாவில் பிஸியாக இருந்து வரும் இவர் தனது காதல் கணவரை விவாகரத்து செய்து விட்டு பிரிந்து விட்டதாக வதந்திகள் பரவி வந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில் இணையத்தில் பரவி வரும் வதந்தைகளுக்கு ஐஸ்வர்யா ராய்  முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். அதாவது இன்று பிறந்தநாள் காணும் தனது கணவர் அபிஷேக் பச்சனுக்கு தன்னுடைய பிறந்த நாள் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். மேலும் தனது கணவர் மற்றும் குடும்பத்துடன் இருக்கும் அழகிய புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதன் மூலம் இவர்கள்  குடும்ப வாழ்க்கையில் சேர்ந்து இருப்பது மீண்டும்  உறுதியாகியுள்ளது.

வீரியமெடுக்கும் உருமாறிய கொரோனா வைரஸ்.,  அதிகரிக்கும் உயிர்பலி., சுகாதாரத்துறை முக்கிய அப்டேட்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here