வீரியமெடுக்கும் உருமாறிய கொரோனா வைரஸ்.,  அதிகரிக்கும் உயிர்பலி., சுகாதாரத்துறை முக்கிய அப்டேட்!!

0

சீனாவின் வுகான் மாகாணத்தில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மக்களை காப்பாற்ற WHO அமைப்பு தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ளும்படி உலக மக்களுக்கு பரிந்துரை செய்திருந்தது.   ஆனால் தற்போது கொரோனா வைரஸில் இருந்து உருமாறிய ஜே என் 1  என்ற வைரஸ் வீரியம் எடுத்து வருகிறது. மேலும்  இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டிலிருந்தபடியே சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம் என்று மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் ஜே என் 1 வைரஸ் ஆல் 124 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் மேலும் 8 மணி நேர நிலவரப்படி இத்தொற்றுக்கு கர்நாடகாவை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைபவர்களின் எண்ணிக்கை 98 சதவீதம் அதிகரித்திருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here