ப்ளீஸ்.. நாங்க Zoom பண்ணி பாத்துக்குறோம்.. குனிந்து முன்னழகை காட்டிய ஐஸ்வர்யா தத்தா!

0
ப்ளீஸ்.. நாங்க Zoom பண்ணி பாத்துக்குறோம்.. குனிந்து முன்னழகை காட்டிய ஐஸ்வர்யா தத்தா!

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் ரசிகர்களுக்கு தெரிய வந்தவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. அதை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இவரின் செய்கைகள் அந்நிகழ்ச்சியில் மக்களிடம் இருந்து வெறுப்பை பெற்றாலும் தொடர்ந்து இறுதி நாள் வரை தாக்கு பிடித்தார்.

இந்நிகழ்ச்சிக்கு பின் அவருக்கு பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின. அதன்படி இவர் கைவசம், பொல்லாத உலகில் பயங்கர கேம், கன்னித்தீவு, மிளிர், அலேகா போன்ற படங்கள் உள்ளன.

தொடர்ந்து பிசியாக நடித்து வரும் ஐஸ்வர்யாவுக்கு, முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு என்பது எட்டாக் கனியாகவே உள்ளது. இதனால் கவர்ச்சி காட்டி தன் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோக்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here