புதிய படத்தில் நடிகர் அருள்நிதி….,ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் அப்டேட்…..,

0
புதிய படத்தில் நடிகர் அருள்நிதி....,ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் அப்டேட்.....,
புதிய படத்தில் நடிகர் அருள்நிதி....,ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் அப்டேட்.....,

நடிகர் அருள்நிதி நடித்துள்ள புதிய திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் மார்ச் 15 ஆம் தேதியன்று வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதாப்பாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதில் வல்லவர் நடிகர் அருள்நிதி. ‘வம்சம்’ என்ற திரைப்படம் மூலம் அறிமுகமான நடிகர் அருள்நிதி மௌனகுரு, ஆறாது சினம், டிமான்டி காலனி போன்ற சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளார். இவர் தற்போது டிமான்டி காலனி 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில், ‘ராட்சசி’ என்ற வெற்றிப்படத்தின் இயக்குனர் கவுதம் ராஜ் இயக்கத்தில் புதிய திரைப்படம் ஒன்றில் நடித்து முடித்துள்ளார் நடிகர் அருள்நிதி.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இனி இவங்களுக்கு எல்லாம் ரேஷன் கார்டு கட்.., மாநில முதல்வர் அதிரடி தகவல்!!!

அந்த வகையில், நடிகர் அருள்நிதி நடித்துள்ள புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மார்ச் 15 ஆம் தேதியன்று வெளியாக இருப்பதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரை முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குனர் பாண்டிராஜ் அவர்கள் வெளியிட உள்ளனர். இந்த நிகழ்வு, மார்ச் 15 ஆம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here