கட்டம் போட்ட டிரஸ்…ஏக்க பார்வை… கண்களாலே ரசிகர்களை வசியம் செய்யும் யாஷிகா ஆனந்த்… வெளியான லேட்டஸ்ட் வீடியோ!!!

0
பிராலாம் போடமாட்டேன்.. ஜிம்மிஸ் மட்டும் தான்.. நல்லா பாத்துக்கோங்க - திறந்து காட்டிய யாஷிகா ஆனந்த்!

தற்போதைய இளசுகள் மத்தியில் ஹாட் குயினாக வலம் வருபவர் நடிகை யாஷிகா ஆனந்த். அவ்வப்போது அவர் பகிரும் அவரின் கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்களை திணறவைப்பவை. இந்நிலையில் இவர் தற்போது ஒரு ஆரஞ்சு  கலர் கட்டம் போட்ட உடையில் ஒரு பாடலுக்கு ரீல்ஸ் செய்துள்ளார். அந்த வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.  தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

இன்ஸ்டாகிராம் மாடலாக தனது பயணத்தை தொடங்கியவர் நடிகை யாஷிகா ஆனந்த். அதன் பிறகு மெல்ல மெல்ல படங்களில் நடிக்க தொடங்கினர். இவரின் முதல் படம் என்றால் அது சந்தானத்தின் ‘இனிமே இப்படித்தான்’ என்ற படம் தான், ஆனால் அந்த படத்தில் இவர் நடித்த காட்சி நீக்கப்பட்டது. அதனால் அவருக்கு திரையின் முன்பு முதல் படம் என்றால் அது ‘கவலை வேண்டாம்’ என்ற படம் தான். அதன் பிறகு இவர் நடித்த இருட்டு அறையில் முரட்டு குத்து படம் தான் இவரின் திரை பயணத்திற்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

அதை தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்துள்ளார். இதன் மூலம் இவருக்கு ரசிகர்கள் கூட்டம் சேர்ந்தது. மேலும் இவர் விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் நுழைந்து அந்த நிகழ்ச்சி மூலமாகவும் தனக்கென ஒரு ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கினார். இந்நிலையில் அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வந்தார். அந்த வகையில் தற்போது கட்டம் போட்ட உடையில் ஏங்கி தவிக்கும்  பார்வையில் ரசிகர்களை கண்களாலே கவர்ந்து ஈர்த்து உள்ளார். இந்த வீடியோ வெளியான சில நிமிடங்களுக்கு உள்ளாக பல லைக்ஸ்களை பெற்று உள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Y A S H ⭐️?? (@yashikaaannand)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here