முடங்கியது நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் இணையதளம் – அதிகளவில் மாணவர்கள் தேர்வுக்கு பதிவு!!!

0
முடங்கியது நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் இணையதளம் - அதிகளவில் மாணவர்கள் தேர்வுக்கு பதிவு!!!
முடங்கியது நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் இணையதளம் - அதிகளவில் மாணவர்கள் தேர்வுக்கு பதிவு!!!

இந்திய அரசு நீட் 2021 தேர்வின் தேதி மற்றும் தேர்வு நாடாகும் மையங்கள் பற்றிய விவரங்களை நேற்று வெளியிட்டது. கொரோனா பரவல் காரணமாக நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆன்லைன் பதிவு தொடங்கிய சில மணி நேரத்தில் அந்த இணையதளம் முடங்கியது.

நீட் 2021 தேர்வு ஆன்லைன் பதிவு முடங்கியது…

மருத்துவ படிப்பிற்காக சேர விரும்பும் மாணவர்கள் நீதி தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் மருத்துவ படிப்பை படிக்க முடியும் என்று மத்திய அரசு விதிமுறையை கொண்டு வந்தது, ஆனால் இந்த நீட் தீர்வல்ல பல மாணவர்கள் அவர்களது மருத்துவ கனவை இழந்து விடுகின்றனர். இந்நிலையில் 2021 ஆம் ஆண்டிற்கான நீட் தேர்வு இந்த வருடம் கொரோனா தொற்றின் காரணமாக நடக்காது அல்லது சில நாட்கள் பின் நாடாகும் என்றும் மாணவர்கள் நினைத்து கொண்டிருந்தனர். ஆனால் நேற்று திடிரென்று நீட் 2021 தேர்வின் தேதி மற்றும் விவரங்கள் பற்றி அரசு அறிவித்தது.

நீட் 2021 தேர்வு ஆன்லைன் பதிவு முடங்கியது...
நீட் 2021 தேர்வு ஆன்லைன் பதிவு முடங்கியது…

இந்தமுறை நோய் பரவல் அதிகம் இருபதால் தேர்வு மையங்களை அதிகரிக்க போவதாகவும், தேர்வினை கொரோன சமூக இடைவெளி, கட்டுப்பாடுகள், விதிமுறைகளுடன் நடத்த படும் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியிருந்தார், அதுமட்டுமில்லாமல் இன்று மாலை முதல் நீட் தேர்வுக்கு www.nta.ac.in என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்கும் பதிவு ஆரம்பமானது, ஆனால் இணையத்தில் பதிவு ஆரம்பமான சில மணி நேரத்தில் அந்த இணையதளம் முடங்க ஆரம்பமானது. அதாவது நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் இணையத்தில் பின் தொடர்ந்த காரணத்தால் இதுமறி ஆனது என்று கூறினார்கள்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here