வெள்ளை நிற தேவதையே.,அழகில் மயக்கும் திரிஷா.., இந்த ஆங்கில்ல உங்கள எதிர்பார்கல!!

0
வெள்ளை நிற தேவதையே.,அழகில் மயக்கும் திரிஷா.., இந்த ஆங்கில்ல உங்கள எதிர்பார்கல!!
வெள்ளை நிற தேவதையே.,அழகில் மயக்கும் திரிஷா.., இந்த ஆங்கில்ல உங்கள எதிர்பார்கல!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான, திரிஷாவின் லேட்டஸ்ட் போட்டோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

லேட்டஸ்ட் போட்டோ :

தமிழ் சினிமாவில் டாப் ஹீரோயினாக வலம் வந்தவர் நடிகை திரிஷா. இவர் விஜய், அஜித், கமல், விக்ரம் உள்ளிட்ட டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். இவர் நடிப்பில் வெளிவந்த சம்திங் சம்திங், கில்லி, கிரீடம், கொடி உள்ளிட்ட அனைத்து படங்களும் பெரிய அளவில் பேசப்பட்டது. சமீப காலமாக குறிப்பிட தகுந்த பட வாய்ப்புகள் ஏதும் கிடைக்காமல் வாய்ப்பின்றி தவித்து வந்த திரிஷாவுக்கு, பொன்னியின் செல்வன் மிகப்பெரிய ரீ என்ட்ரி படமாக அமைந்தது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த படத்திற்கு பிறகு திரையுலகில் இவருக்கான மவுசு எகிறியது. தற்போது இவர் விஜய்யுடன் தளபதி 67 படத்தில் நடிக்க, வாய்ப்புள்ளதாக பேசப்பட்டு வருகிறது.

மொத்த அழகையும் மிச்சம் வைக்காமல் காட்டிய ஷிவானி., இப்படி எங்க தூக்கத்த கெடுத்து புட்டீங்களே!!

இந்த நிலையில் நடிகை திரிஷா வெள்ளை நிற உடையில், இதுவரை இல்லாத மாஸ் லுக்கில் வித்தியாசமான போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளனர். இது குறித்த போட்டோக்களை தன் இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார். இது குறித்த அந்த வைரல் போட்டோ இதோ..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here