“ஈரம்” பட நடிகையை ஞாபகம் இருக்கா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா? அழகிய குடும்ப புகைப்படம் உள்ளே!!

0
"ஈரம்" பட நடிகையை ஞாபகம் இருக்கா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா? அழகிய குடும்ப புகைப்படம் உள்ளே!!

தமிழ் சினிமாவில் சமுத்திரம், காதல் பூக்கள், விஜய் நடித்த யூத் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை சிந்து மேனன். இருப்பினும் இவரை உச்சத்துக்கு கொண்டு சென்ற திரைப்படம் என்றால் அது அறிவழகன் இயக்கி ஈரம் திரைப்படம் தான். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற போதிலும் அந்த படமே அவர் தமிழில் நடிக்கும் கடைசி படமாக அமைந்தது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வந்த அவரின் சினிமா பயணம் கொஞ்சம் காலத்திற்கு மட்டுமே இருந்தது. இதனை தொடர்ந்து பிரபு என்பவரை திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டிலாகிவிட்டார். இவருக்கு இரு மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றனர்.

நீங்க செய்ற எதுவுமே சரியில்ல.., சரமாரி கேள்வி கேட்கும் முல்லை.., உண்மையை உடைக்கும் மீனா!!!

தற்போது அவர் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் ஈரம் பட நடிகையா இது , இப்படி ஆளே அடையாளம் தெரியாம மாறி போய்ட்டாங்களே என்று கூறி வருகின்றனர். தற்போது அந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here