![வெளிநாட்டுக்கு சென்ற மணிமேகலை.., பொண்டாட்டி இல்லாத நேரத்தில் வேறொரு பெண்ணுடன் ஹுசைன் செய்த காரியம்!! வெளிநாட்டுக்கு சென்ற மணிமேகலை.., பொண்டாட்டி இல்லாத நேரத்தில் வேறொரு பெண்ணுடன் ஹுசைன் செய்த காரியம்!!](https://enewz.in/wp-content/uploads/2023/06/ff-40-1-696x522.jpg)
தொலைக்காட்சியில் பல ஷோக்களை தொகுத்து வழங்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் தொகுப்பாளினி மணிமேகலை. ஆரம்பத்தில் வாய்ப்புக்காக பல மேடைகளை ஏறி இறங்கினாலும் அவருக்கு பேரும் புகழும் வாங்கி கொடுத்த ஷோ என்றால் அது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அந்த ஷோவின் மூன்று சீசன்களில் கோமாளியாக வந்த இவர் தற்போது தொகுப்பாளராக களமிறங்கியுள்ளார். இந்நிலையில் ஒரு நிகழ்ச்சிக்காக KPY பாலாவுடன் மணிமேகலை அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். ஏர்போர்ட்டில் இறங்கிய உடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் அவர் அமெரிக்காவுக்கு சென்ற நிலையில் அவருடைய கணவர் ஹுசைன் வேறொரு பெண்ணுடன் தளபதி பாடல் பாடிய நா ரெடி பாடலுக்கு நடனமாடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இதை பார்த்த மணிமேகலை நல்லா இருக்கு ஹுசைன் நீங்க பண்றது என மணிமேகலை அவருக்கு காட்டமாக பதில் கொடுத்து இருக்கிறார்.