என் வாழ்க்கையில் அது இருந்தது உண்மைதான்., ஆனா இப்போ மாறி போயிடுச்சு., ஷகிலா உருக்கம்!!

0
என் வாழ்க்கையில் அது இருந்தது உண்மைதான்., ஆனா இப்போ மாறி போயிடுச்சு., ஷகிலா உருக்கம்!!

தென்னிந்திய சினிமா துறையில் ரசிகர்களின் கனவு நாயகியாக வலம் வந்தவர் தான் நடிகை சகிலா. இவர் தமிழ் மட்டுமல்லாது மலையாளம் தெலுங்கு கன்னடம் உள்ளிட்ட பல மொழி படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் ஏகப்பட்ட கவர்ச்சி காட்டி நடித்து இளைஞர்களின் மனதில் குடியேறினார். மேலும் கடந்த சில வருடங்களுக்கு முன் விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவில் குக்காக கலந்து கொண்ட இவருக்கு ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்நிலையில் தனியார் சேனல் நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்து கொண்ட இவர் பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது இவரது விக்கிபீடியாவில் இவருக்கு சொந்த வீடு இருப்பதாகவும், BMW கார் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது எல்லாம் உண்மை இல்லை என கூறியுள்ளார்.

கதறும் vj பாவனா., என் கனவை நாசமாக்கியதே அவங்க தான்., ஷாக்கான ரசிகர்கள்!!

மேலும் இவர் சினிமாவில் நிறைய பணம் சம்பாதித்ததாகவும், ஆனால் அவற்றையெல்லாம் இவருடைய சொந்த சகோதரி இவரிடமிருந்து எடுத்துக் கொண்டதாகவும் கூறியுள்ளார். இதோடு இவர் ஒரு நாளைக்கு 4 லட்சம் சம்பளம் வாங்கியது ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்தது எல்லாம் தற்போது மாறி போனதாகவும் கூறியுள்ளார். இதனால் தற்போது இவர் வாடகை வீட்டில் வசித்து வருவதாக மனம் உருகி பேசியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here