ஷாலினிக்கு முன்னாடி அந்த நடிகைக்கு பிராக்கெட் போட்ட அஜித் குமார்.., கடைசில பொண்ணு மாறியது எப்படினு தெரியுமா?

0
ஷாலினிக்கு முன்னாடி அந்த நடிகைக்கு பிராக்கெட் போட்ட அஜித் குமார்.., கடைசில பொண்ணு மாறியது எப்படினு தெரியுமா?
ஷாலினிக்கு முன்னாடி அந்த நடிகைக்கு பிராக்கெட் போட்ட அஜித் குமார்.., கடைசில பொண்ணு மாறியது எப்படினு தெரியுமா?

தென்னிந்திய தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோக்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அஜித் குமார். தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாக இருக்கும் விடாமுயற்சி என்ற படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதம் ஆரம்பிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் அஜித்தை மாஸ் ஹீரோவாக அறிமுக படுத்திய திரைப்படம் தான் அமர்க்களம்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இப்படத்தில் தன்னுடன் நடித்த ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் அஜித் ஷாலினிக்கு முன்னாடி ஒரு நடிகையை தீவிரமாக காதலித்து வந்தாராம். அதாவது நடிகர் அஜித் குமார் நடிப்பில் கடந்த 1996ம் ஆண்டு வெளியான வான்மதி படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த நடிகை சுவாதியை காதலித்து வந்துள்ளார். ஆனால் இவர்களின் காதலுக்கு சுவாதியுடைய அம்மா ஏற்றுக் கொள்ளவில்லையாம்.

என் வாழ்க்கையில் அது இருந்தது உண்மைதான்., ஆனா இப்போ மாறி போயிடுச்சு., ஷகிலா உருக்கம்!!

அதுமட்டுமின்றி தனது பொண்ணை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று சுவாதி அம்மா கேட்டுக்கொண்டதால், அவரிடம் இருந்து தூரமாக விலகியது மட்டுமின்றி, முழுவதுமாக பேச்சு வார்த்தையே நிறுத்தி கொண்டாராம். அதன் பிறகு தான் நடிகர் அஜித் குமாரை கல்யாணம் செய்து கொள்ளும் குடுப்பணை ஷாலினிக்கு கிடைத்ததாம். தற்போது அவர்களுக்கு திருமணமாகி 23 வருடங்கள் ஆன போதிலும் எந்த பிரச்சினைகள் இன்றி வாழ்ந்து வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here