மார்டன் ட்ரெஸில் சும்மா ஜம்முனு …சுடிதாரில சும்மா கும்முனு இருக்கீங்க…! ராசி கண்ணா லேட்டஸ்ட் ஸ்டைல் புகைப்படம் !!!

0

தமிழில் அதர்வா நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் படத்தில் நடித்தவர் நடிகை ராசி கண்ணா. அவ்வப்போது வெளியாகும்  இவரின் புகைப்படங்கள்  ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றவை. அந்த வகையில் இவரின் தற்போதைய புகைப்படத்தில் சுடிதாரில் அழகிய தேவதை போல் காட்சியளிக்கிறார்.  இந்த புகைப்படம் வைரல் ஆகிவருகிறது.

மதராஸ் கஃபே என்ற ஹிந்தி படத்தின் மூலம் திரைக்கு வந்தவர் நடிகை ராசி கண்ணா. அதன் பின் ஹிந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் என பல மொழி படங்களில் நடித்துள்ளார். தமிழில் இவரது நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் படம் மிகுந்த வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து இவர் அடங்கமறு, சங்கத்தமிழ் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். இவை போக இன்னும் சில படங்கள் இவர் கைவசம் உள்ளன.

இவ்வாறு படங்களில் மிக பிஸியாக இருக்கும்  நடிகை ராசி கண்ணா அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்து வருகிறார். மேலும் அவரின் ரசிகர்கள் அந்த புகைப்படங்களை வைரல் ஆகிவருகின்றனர். அந்த வரிசையில் அவரின் தற்போதைய புகைப்படத்தில் சுடிதார் அணிந்து கொண்டு  வெட்கத்தில் தலை குனிந்து சிரித்த படி உள்ள புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து உள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த அவரின் ரசிகர்கள் அவரின் அழகை வர்ணித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here