கணவரை இழந்த துக்கத்தில் இருந்து மொத்தமாக மீண்டு வந்த மீனா.., அவரே வெளியிட்ட அழகிய வீடியோ!!

0
கணவரை இழந்த துக்கத்தில் இருந்து மொத்தமாக மீண்டு வந்த மீனா.., அவரே வெளியிட்ட அழகிய வீடியோ!!
கணவரை இழந்த துக்கத்தில் இருந்து மொத்தமாக மீண்டு வந்த மீனா.., அவரே வெளியிட்ட அழகிய வீடியோ!!

பிரபல நடிகையான மீனா தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ள வீடியோ இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.

மீனா:

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் ஒரு கலக்கு கலக்கியவர் தான் நடிகை மீனா. மேலும் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து ரசிகர் மனதில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கினார். இவர் 2009 ஆம் ஆண்டு பெங்களூரைச் சேர்ந்த வித்யாசாகரை திருமணம் செய்துக் கொண்டார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அதன் பிறகு தனது சினிமா மற்றும் பர்சனல் வாழ்க்கை என இரண்டிலும் கவனம் செலுத்தி வந்தார். இந்நிலையில் தான் அவரது கணவர் கடந்த ஜூன் மாதம் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். பின் மீளா துயரில் இருந்து வந்த மீனா இப்போது தான் சகஜ நிலைக்கு திரும்பியுள்ளார். அதன் பிறகு மீனா தினமும் தனது இன்ஸ்டா பக்கத்தில் ரீல் செய்து வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.

‘லவ் டுடே’ பிரதீப் ரங்கநாதன் குடும்பத்தில் இவர்களை யாருமே பார்த்திருக்க மாட்டோம்.., புகைப்படம் உள்ளே!!

இது அவரது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இப்போது கூட தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். கேப்ஷனாக “OMG! I’m gorgeous!” என பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் நீங்கள் இயற்கையாகவே எப்போதும் அழகு தான் என கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Meena Sagar (@meenasagar16)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here