‘லவ் டுடே’ பிரதீப் ரங்கநாதன் குடும்பத்தில் இவர்களை யாருமே பார்த்திருக்க மாட்டோம்.., புகைப்படம் உள்ளே!!

0
'லவ் டுடே' பிரதீப் ரங்கநாதன் குடும்பத்தில் இவர்களை யாருமே பார்த்திருக்க மாட்டோம்.., புகைப்படம் உள்ளே!!
'லவ் டுடே' பிரதீப் ரங்கநாதன் குடும்பத்தில் இவர்களை யாருமே பார்த்திருக்க மாட்டோம்.., புகைப்படம் உள்ளே!!

லவ் டுடே படத்தின் மூலம் ஹீரோவாகவும், இயக்குனராகவும் பிரபலமானவர் தான் பிரதீப் ரங்கநாதன். இந்த 2k காலத்து காதல் கதையை தத்ரூபமாக எடுத்திருப்பதாலேயே இவருக்கு ஏக வரவேற்பு கிடைத்து விட்டது. இவரின் முதல் திரைப்படமான கோமாளி கூட மாறுபட்ட கதைக்களத்துடன் தான் அமைத்திருக்கும்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதாவது கோமாளி திரைப்படம் 90ஸ் கிட்ஸ்களின் கதையம்சத்தில் இருக்கும். திரையுலகில் வெற்றி வாகை சூட பிரதீப் பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சம் கிடையாது. இப்பொழுது யூடியூப்பை திறந்தாலே பிரதீப் இன்டெர்வியூ தான். மேலும் Girls fan-பேஸ்ஸையும் சம்பாதித்து விட்டார்.

ஐயோ.., ஐயோ., ஐயோ.., இப்படி கொல்றீங்களே கிரண்.., பட்டையை கிளப்பும் புகைப்படத்தை பார்த்து மயங்கிய இளசுகள்!!

இப்படி இருக்க இவர் பல இன்டெர்வியூவில் தனது அம்மா, அப்பாவை பற்றி கூறியிருப்பார். ஆனால் அவரது அண்ணன் மற்றும் தங்கையை பற்றி சொன்னதே கிடையாது. இந்நிலையில் அவர்களின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இவருக்கு Girl Friend வேறு உள்ளாராம். ஆனால் அது குறித்த எந்த தகவலையும் விரிவாக அவர் வெளியிடவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here