பாலிவுட் திரையில் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நடிகை கிரண். கோலிவுட் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்த இவரின் முதல் திரைப்படம் தான் ஜெமினி. இப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு ஏகபோக வரவேற்பு கிடைக்க தொடங்கியது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அதன் பிறகு தான் இவர் தமிழ், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் கமிட்டாகி நடிக்க தொடங்கினார். ஆனால் ஒரு கட்டத்தில் உடல் எடை அதிகரித்த இவர் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பை இழந்தார்.
அடேங்கப்பா., ஜெயிலர் படத்தின் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா? நீ ஜெயிச்சிட்ட மாறா!!
இதனால் சோசியல் மீடியாவில் கவர்ச்சி நாயகியாக வலம் வந்து அதன் மூலம் வருமானம் பார்க்க தொடங்கினார். அந்த வகையில் தற்போது இவர் தனது நியூ க்ளிக்ஸ்கள் சிலவற்றை இன்ஸ்டாவில் பதிவிட்டு ரசிகர்களை இம்சை படுத்தியுள்ளார்.