ரயில் பயணிகள் கவனத்திற்கு.., இந்த பகுதியில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.., தென்னக ரயில்வே அறிவிப்பு!!!

0

நாடு முழுவதும் 76 வது சுகந்திர தின விழா வரும் ஆகஸ்ட் 15 தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தென்னக ரயில்வே முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அதாவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தாம்பரம்- நெல்லை இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. அதன்படி ஆகஸ்ட் 14ம் தேதி தாம்பரத்தில் இருந்து மாலை 5 மணிக்கு, மறுநாள் ஆகஸ்ட் 15ம் தேதி மாலை 5.30 மணிக்கு சிறப்பு நெல்லையில் இருந்தும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.

மக்களே அலர்ட்.., நாளை இந்த இடங்களில் கரண்ட் கட்.., வெளியான முக்கிய அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here