மக்களே அலர்ட்.., நாளை இந்த இடங்களில் கரண்ட் கட்.., வெளியான முக்கிய அறிவிப்பு!!!

0
மக்களே அலர்ட்.., நாளை இந்த இடங்களில் கரண்ட் கட்.., வெளியான முக்கிய அறிவிப்பு!!!
மக்களே அலர்ட்.., நாளை இந்த இடங்களில் கரண்ட் கட்.., வெளியான முக்கிய அறிவிப்பு!!!

தமிழகத்தில் மின்வாரிய துறையில் ஏற்படும் பழுதுகளை சரி செய்ய மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை ஈரோடு மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் அந்த பகுதியில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

மின்தடை செய்யப்படும் பகுதிகள்:

வேட்டைபெரியம்பாளையம், தயிர்பாளையம், ஆட்டையம்பாளையம், கொளத்துப்பாளையம், தொட்டம்பட்டி, மேட்டையன்காடு, கங்காபுரம், குமிளம்பரப்புரோடு, அல்-அமீன்நகர் மற்றும் சூரிப்பாறை, பெரியவீரசங்கிலி, சின்னவீரசங்கிலி, கைக்கோலபாளையம், வடமலைகவுன்டன்பாளையம், பச்சாகவுண்டன்பாளையம், கினிப்பாளையம், கிரேநகர், கரட்டூர் மற்றும் பாப்பம்பாளையம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here